மேன்மை மிக்கவர்களிடம் இருந்து அழகான உதவி...
இலண்டன் வாழ் தமிழர்களின் அமைப்பான அறிவொளி வளையம் சார்பாக அதன் தொண்டரும , கற்க கசடற கற்பிக்க நூலின் ஆசிரியருமான திருமதி மு.கனகலட்சுமி அவர்களால் எங்கள் பள்ளிக்கு கிடைத்த உதவி..
கடல் கடந்து வாழும் தமிழர்கள் எங்களின் ஏழை பிள்ளைகள் வசதியாக படிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 12 வட்ட மேசைகளையும் ,60 நாற்காலிகளையும் கொடுத்து உதவியுள்ளார்கள்.உதவிய மேன்மைமிக்கவர்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பாக நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.அவர்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை பிறாத்திக்கிறோம்..thank u madam..