வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளியில் சுதந்திர தினவிழா
திண்டிவனம்,வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளியில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஒலக்கூர் ஒன்றியம் ,வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. .பள்ளியின் தலைமையாசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் வரவேற்றார். ஊராட்சிமன்றத் தலைவர் திரு ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் கொடி அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஏழுமலை அவர்கள் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார்.ஆசிரியப் பயிற்றுநர் திருமதி சாய்தா பீவி சுதந்திர தின உரையாற்றினார்.அதனை தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது .ஆசிரியர்கள் ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,கோபாலகிருஷ்ணன், கலைவாணன்,குமார் ஆகியோர் பங்குபெற்றனர்..
பட்டதாரி ஆசிரியை திருமதி ரேவதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்..












கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக