நீண்ட நாள் கனவான PUPPET SHOW கனவு இன்று நிறைவேறியது.பல சிரமங்களுக்கு மத்தியில் நண்பர்கள் உதவியோடு 6000 மதிப்புள்ள பொம்மைகள் மற்றும் திரைகள் வாங்கினோம்.இன்றைய CRC யில் எம் பள்ளி மாணவர்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது..
ஒரு CRC அல்ல.மொத்தம் 5 CRC மையங்களில் நிகழ்த்தி காட்டியள்ளார்கள்..
நிகழ்ச்சிக்கு வழிகாட்டிய தோழர் Thomas Antonyஅவர்களுக்கும், மாணவர்களுக்கு பயிற்சி அளித்த நண்பர் Kala vannan அவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்..அனைத்து தரப்பு ஆசிரியர்களும் வியந்து பாராட்டினர்..பல்வேறு பள்ளி கல்லூரிகளில் இருந்து எம் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக