வெள்ளி, 13 மே, 2016

பொங்கல் விழா - கோலப்போட்டி




பொங்கல் விழாவை முன்னிட்டு கோலப்போட்டி நடந்தது.வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,

















வில்லுப்பாட்டு குழு மூலம் கல்வி விழிப்புணர்வு

 எம் பள்ளி  மாணவர்கள் வில்லுப்பாட்டுக் குழு ஒன்றை தாங்களாகவே அமைத்து பல்வேறு இடங்களில் கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.














DISIGN FOR CHANGE பன்னாட்டு அமைப்பு நடத்திய போட்டியில் தேசிய அளவில் பரிசு

DISIGN FOR CHANGE பன்னாட்டு அமைப்பு நடத்திய போட்டியில்  எம் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் பரிசு பெற்றனர்.அஹமதாபாத் நகரில் விழா நடந்தது,,




















பள்ளியின் தோற்றம்





கதை சொல்லும் நிகழ்வு.




குழந்தைகள் தினவிழா அன்று மாணவர்களை மாணவர்களை மகிழ்விக்க செய்யாறு ஆனந்த் குழுவினரின் கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது.மேலும் களிமண் கொண்டு வண்ணக்கூழ் தயாரித்து படம் வரைதல்,மாண்வர்களின் கற்பனையில் உருவாக்கிய கதாபாத்திரங்களை கொண்டு பொம்ம்லாட்ட கதைகள்  உருவாக்குதல்  போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.










அழகான வகுப்பறைகள்

எம் பள்ளியின் புதிய வகுப்பறைகள் தலைமையாசிரியரின் முயற்சியால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.




யோகா பயிற்சி

எம் பள்ளியில் முறையான உடற்கல்வி ஆசிரியர் இல்லாதபோதும்  யோகா பயிர்சிக்கென நாங்களே ஒரு ஆசிரியரை  நியமித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்துவருகிறோம்.