கதை சொல்லும் நிகழ்வு.
குழந்தைகள் தினவிழா அன்று மாணவர்களை மாணவர்களை மகிழ்விக்க செய்யாறு ஆனந்த் குழுவினரின் கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது.மேலும் களிமண் கொண்டு வண்ணக்கூழ் தயாரித்து படம் வரைதல்,மாண்வர்களின் கற்பனையில் உருவாக்கிய கதாபாத்திரங்களை கொண்டு பொம்ம்லாட்ட கதைகள் உருவாக்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக