அப்துல் கலாம் ஐயாவிற்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எம் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்
ஒலக்கூர் ஒன்றியம் ,வடசிறுவளூர் ஊ.ஒ.ந.நி.பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்று நடப்பட்டது.. நிகழ்ச்சியில் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு வெங்கடேசன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் திரு ரவி,பள்ளியின் தலைமையாசிரியை திருமதி பத்மாவதி்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலாம் அவர்களின் திருவுருவப் படத்திற்க்கு மலரஞ்சலி செலுத்தி ஊர்வலம் வந்தனர்.ஊர்வலத்தின் இறுதியில் அவரது நினைவாக மரக்கன்றுகள் நட்ப்பட்டது..நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ரேவதி, ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,செல்லப்பன்,கோபாலகிரு ஷ்ணன்,குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக