சனி, 30 ஜூலை, 2016
மாணவர்களின் லட்சிய கனவுகளை தாங்கிய கனவு மரம்
திண்டிவனம்,
வடசிறுவளூர் பள்ளியில் மாணவர்களின் இலட்சிய கனவுகளை தாங்கிய கனவு மரம் உருவாக்கப்பட்டது.
திண்டிவனம்,ஒலக்கூர் ஒனறியம்,
வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளியில் முன்னாள் குடியயசுத் தலைவர் திரு A P J அப்துல் கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது..
மாணவர்கள் கலாம் அவர்களின் புகைப்படம் அடங்கிய தாளில் தங்களின் கனவுகளை எழுதி மரத்தில் தொங்கவிட்டனர். தலைமை ஆசிரியை , ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் கலாம் அவர்களின் உருவ படத்திற்க்கு மெழுகுவன்த்தி ஏந்தியும் ,மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.இறுதியில் அனைவரும் கலாமின் உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.

திங்கள், 13 ஜூன், 2016
தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளி சார்பில் 13.06.2016 அனறு தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஒலக்கூர் ஒன்றியம் ,வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளியின் தலைமையாசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் வரவேற்றார். ஊராட்சிமன்றத் தலைவர் திரு ரவி அவர்கள் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி கிராமத்தின் வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறும், தீவிர மாணவர் சேர்க்கை குறித்த வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை வினியோகித்தவாறும் மாணவ, மாணவியர் பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியில் ஆசிரியர்கள் ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,கோபாலகிருஷ்ணன், கலைவாணன்,குமார் ஆகியோர் பங்குபெற்றனர்..
பேரணியில் ஆசிரியர்கள் ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,கோபாலகிருஷ்ணன், கலைவாணன்,குமார் ஆகியோர் பங்குபெற்றனர்..
பட்டதாரி ஆசிரியை திருமதி ரேவதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்..
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
ஊ ஒ ஆ பள்ளி வடசிறுவளூர்.ஒலக்கூர் ஒன்றியம்.எம் பள்ளியில் 10.06.2016 அன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கொண்டாடப் பட்டது.. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஏழுமலை மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் திரு ரவி ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர்,.பள்ளியின் தலைமையாசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் வரவேற்றார்,.ஆசிரியர்கள் ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,கோபாலகிரு ஷ்ணன், கலைவாணன்,
குமார் ஆகியோர் உரையாற்றினார்.. பட்டதாரி ஆசிரியை திருமதி ரேவதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்..
குமார் ஆகியோர் உரையாற்றினார்.. பட்டதாரி ஆசிரியை திருமதி ரேவதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்..
சனி, 4 ஜூன், 2016
DIGITIZATION OF TEXT BOOK பயிற்சி
மைசூரில் கணித பயிற்சி
வெள்ளி, 13 மே, 2016
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
ஊ ஒ ஆ பள்ளி வடசிறுவளூர்.ஒலக்கூர் ஒன்றியம்.எம் பள்ளியில் 12.06.2015 அன்று
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)