பிப்ரவரி 28
எங்கள் Pums Vadasiruvalur Olakkur Vpm பள்ளியல் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது..மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் ஒன்றியத்தின் ஆசிரிய பயிற்றுநர் திரு Ganapathi Chandru,
அறிவியல் இயக்கத்தின் செயலாளர் திரு Anand raj தலைவர் திரு KJL ராஜா ஆகியோர் அறிவியல் தொடர்பான பல அரிய கருத்துகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்..